தமிழ்நாடு அரசு ஒரு உத்தரவாதம் கொடுத்தால் அதனை காப்பாற்றும்: முதல்வர்
ராணிப்பேட்டை மாவட்டம் ,பனப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி முதலீட்டில் தொழிற்சாலை டாடா மோட்டார்ஸ் அமைத்துள்ளது. 5000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் தொழிற்சாலை அமைந்துள்ளது. பனப்பாக்கம் தொழிற்சாலையில் ஆண்டுக்கு 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, காரை ஓட்டி பார்த்தார். பின்னர், திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில்; ராணிப்பேட்டையில் டாடா தொழிற்சாலை தொடங்கப்பட்டதால் தமிழ்நாட்டுக்கு […]
ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை முதல்வர் திறந்து வைத்தார்
ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ராணிப்பேட்டையில் உள்ள பணப்பாக்கம் சிப்காட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை அமைந்துள்ளது.டாடா கார் ஆலைக்கு கடந்த செப்டம்பர் 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பணப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ. 9,000 கோடி முதலீடு செய்துள்ளது. ராணிப்பேட்டையில் முதல் கட்டமாக டாடா நிறுவனம் ரூ.914 கோடியில் தொழிற்சாலை […]