அயோத்தி மாநகராட்சி அதிரடி: 15 கி.மீ. தூரத்திற்கு இறைச்சி மற்றும் மதுபானம் தடை

அயோத்தி மாநகராட்சி நிர்வாகம், ராமர் கோவில் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி 15 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் அசைவ உணவு விற்பனை மற்றும் விநியோகத்திற்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. கடந்த மே 2025-ல், 14 கி.மீ. ராமர் பாதையில் இறைச்சி மற்றும் மதுபான விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சில பகுதிகளில் விதிகள் மீறப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, தற்போது தடையின் வரம்பை 15 கிலோமீட்டராக உயர்த்தி மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. முக்கியமாக, ஸ்விக்கி (Swiggy) மற்றும் […]