ரூ. 2.92 கோடி சொத்து மோசடி வழக்கு…சூரத் கிரிக்கெட் சங்க தலைவர் கைது..
போலி ஆவணங்கள் மூலம் குடும்பச் சொத்தை அபகரித்து ரூ.2.92 கோடி மோசடி செய்த வழக்கில், சூரத் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தின் சூரத் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான கனைலால் கான்ட்ராக்டர் (82) என்பவரின் தந்தை லால்பாய் கான்ட்ராக்டர் பெயரில்தான் அங்குள்ள கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது. கனைலால் மற்றும் அவரது சகோதரர் ஹேமந்த்பாய் ஆகியோர் கூட்டாக கட்டுமான நிறுவனத்தை நடத்தி வந்தனர். ஹேமந்த்பாயின் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி நயனாபென் கடந்த ஆண்டு […]