தேசமே முதன்மையானது”: வங்கதேச கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய பெண் வர்ணனையாளர் ரித்திமா பதக் விலகல்

வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியான மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, பிசிசிஐ அறிவுறுத்தலின்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் நீக்கப்பட்டார். இதற்குப் பதிலடியாக, வங்கதேச அரசு தங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பத் தடை விதித்துள்ளதுடன், உலகக்கோப்பை போட்டிகளைப் பாகிஸ்தானைப் போல இலங்கைக்கு மாற்ற வேண்டும் என ஐசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதனால் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையிலான […]

வங்கதேசத்தில் தொடரும் கொடூரம்: ஒரே நாளில் 2 இந்துக்கள் படுகொலை

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் கடந்த 2025-ம் ஆண்டு இறுதி முதல் தற்போது வரையிலான வெறும் 18 நாட்களில் மட்டும் 6 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக மைமன்சிங், ராஜ்பாரி பகுதிகளில் அமிர்த் மண்டல் மற்றும் திபு சந்திர தாஸ் ஆகியோர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர். டிசம்பர் 31 அன்று பஜேந்திர […]

வங்கதேசம்- தீக்கரையான செய்திதாள் நிறுவனங்கள்.. பதற்றம்

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இன்று அதிகாலை முதல் வெடித்துள்ள பயங்கர வன்முறையில், அந்நாட்டின் முன்னணி செய்தித்தாள் நிறுவனங்களான ‘புரோதோம் அலோ’ மற்றும் ‘தி டெய்லி ஸ்டார்’ ஆகியவற்றின் அலுவலகங்கள் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டன. கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த ஜனநாயகப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், ‘இன்குலாப் மஞ்ச்’ அமைப்பின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்த ஷெரீப் ஒஸ்மான் ஹாடி என்பவர், கடந்த டிசம்பர் 12-ல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை […]