நாளை நடைபெறும் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக்கு ஏற்பாடுகள்

75 ஆண்டுகளைக் கடந்து தன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் திமுகவுக்கு பக்கபலமாக இருப்பது இளைஞரணி என்று தொண்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று இருக்கிறார். இளைஞரணி நிர்வாகிகளின் சந்திப்பு நாளை திருவண்ணாமலையில் நடக்கும் நிலையில் திமுக இளைஞரணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் நடைபெறுகிறது. வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு 29 கழக மாவட்டங்கள்,91 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 1,30,329 கிளை-வார்டு நிர்வாகிகள் இந்த வடக்கு மண்டல […]