டெல்லியில் ஏ.ஐ. மாநாடு: நட்சத்திர ஓட்டல் அறை வாடகை ரூ.30 லட்சமாக உயர்வு
ஏ.ஐ. மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் நட்சத்திர ஓட்டல் அறை வாடகை ரூ.30 லட்சம் வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. “செயற்கை நுண்ணறிவின் தாக்கம்” என்ற தலைப்பில் ஏஐ மாநாடு டெல்லியில் பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. சர்வதேச அளவில் கோலோச்சும் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்பதால் மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஐ. மாநாட்டில் மெட்டா அலெக்சாண்டர் வாங்க், கூகுள் சுந்தர் பிச்சை, டெமிஸ் ஹசாபிஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஏஐ மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து பிரபல […]