SIR குறித்த உத்தரவுகளை வாட்ஸ்-அப்பில் அனுப்பக் கூடாது-சுப்ரீம் கோர்ட்
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் தீவிர திருத்த பட்டியலுக்கு எதிராக மேற்குவங்கம் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் ஜோய்மால்யா பாக்ஷி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அதில்,” மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 2 கோடி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. […]