கள்ளக்காதலை கண்டித்ததால் வாலிபர் வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே தாங்கை கைலாசபுரத்தைச் சேர்ந்த சந்தோசம் மகன் வேல்குமார் (27) கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் தனது ஊரில் இருந்து உடன்குடிக்கு மோட்டார் பைக்கில் புறப்பட்டு சென்றார். அப்போது மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்று உடன்குடி தேரியூர் கோவில் அருகில் வைத்து வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.இதில் தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக உடன்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]