15 நிமிட தியானம் என் வாழ்க்கையையே மாற்றியது- நடிகை சமந்தா நெகிழ்ச்சி

நடிகை சமந்தாவுக்கும் இயக்குனர் ராஜ் நிடிமோருவுக்கும் சில நாட்களுக்கு முன் கோவை ஈஷா யோகா மையத்தில் 2வது திருமணம் நடந்தது. புதுமண தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சமந்தா போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் கவனத்தை ஈர்த்திருக்கிறது. நாக சைதன்யாவுடன் தெலுங்கு படத்தில் நடித்தபோது அவருக்கும் சமந்தாவுக்கும் ஏற்பட்ட காதலை தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் விவாகரத்து செய்த நிலையில், ராஜ் நிடிமோருவை சமந்தா 2வது திருமணம் செய்துள்ளார். […]