விக்சித் பாரத் ஜி ராம் ஜி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது விக்ஷித் பாரத் ஜி ராம் ஜி சட்டம் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ள நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மாற்றாக விக்ஷித் பாரத் ஜி ராம் ஜி மசோதாவை நிறைவேற்றியது பாஜக. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக மோடி அரசு கொண்டுவந்த விக்சித் பாரத் ஜி ராம்-ஜி […]