இந்தியா – பாக். கிரிக்கெட் மோதல்: இலங்கை விமான டிக்கெட் உயர்வு

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி.20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்.15ல் கொழும்புவில் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வழக்கமாக ரூ.30,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியா-பாக். போட்டியால் ரூ.1.45 லட்சம் வரை உயர்ந்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி காரணமாக விமான டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிப்.15ம் தேதி காலை 5.10 மணியளவில் டெல்லியில் இருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் […]