கொலம்பியாவில் விமான விபத்து: எம்.பி. உள்பட 15 பேர் பலி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் நார்டே டி சண்டாண்டர் மாகாணத்தில் இன்று ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 13 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 15 பேர் பயணம் செய்துள்ளனர். புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 15 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த கோர […]

விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண்- தன் தந்தையுடன் பேசிய கடைசி உரையாடல்

மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரை ஏற்றிச் சென்ற சார்ட்டர்டு லியர்ஜெட் விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானதில், இரண்டு இளம் பெண்கள், கேபின் குழு உறுப்பினர் பிங்கி மாலி, 29, மற்றும் பைலட்டுகள் கேப்டன் சுமித் கபூர், கேப்டன் ஷாம்பவி பதக் ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே, பிங்கி மாலிக்கும் அவரது தந்தை ஷிவ்குமார் மாலிக்கும் இடையிலான இறுதி உரையாடல் வெளிவந்துள்ளது.அதில் அவர் நாளை தந்தையிடம் பேசுவதாக உறுதியளித்தார். மும்பையின் வோர்லியில் வசிக்கும் பிங்கி […]

மெக்சிகோ விமான விபத்து.. 7 பேர் பலி

மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி உடனடியாக அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் தரை இறங்க முயற்சித்தார். அதற்குள் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்து, டோலுகா விமான நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், மெக்சிகோ நகரத்திலிருந்து மேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள சான் மேடியோ அட்டென்கோவில் நிகழ்ந்துள்ளது. விமானம் எட்டு பயணிகளையும், இரண்டு பணியாளர்களையும் […]