ஆதரவு இல்லை- கிரிக்கெட்டை விட்டு விலகினேன்: யுவராஜ்சிங் வேதனை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரும், 2011 உலகக்கோப்பை நாயகனுமான யுவராஜ் சிங், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு கட்டத்தில் கிரிக்கெட் விளையாடுவதில் தனக்கு இருந்த ஆர்வம் மற்றும் மகிழ்ச்சி முழுமையாக வடிந்துவிட்டது. நான் விளையாட்டை ரசிப்பதை நிறுத்திவிட்டேன். எனக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை நான் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. மேலும் அப்போது அணியில் எனக்கு உரிய ஆதரவு கிடைக்கவில்லை என்று உணர்ந்தேன்.

டி.20 உலககோப்பை- இந்திய அணி அறிவிப்பு..

2026ல் நடைபெற உள்ள டி20 உலககோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு வௌியட்டுள்ளது. பிப்ரவரி 7 முதல் மார்ச் 8ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள போட்டிகள் நடைபெற உள்ளது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ், துணை கேப்டனாக அக்சர் படேசல் செயல்பட உள்ளனர். சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில் பும்ரா, அபிஷேக் சர்மா உள்ளிட்டோருக்கு இடம். அபிஷேக் சர்மா, ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங் , திலக் வர்மா, குல்தீப் யாதவ், […]

பேட்டிங் ஓகே 20 ஓவர் பந்து யார் வீசுவா?– ஹைதராபாத்தை விமர்சித்த ஸ்ரீகாந்த்!

ஐபிஎல் 2026 மினி ஏலம் முடிந்த பிறகு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் வீரர் தேர்வுகளை முன்னாள் இந்திய வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, அணியின் பந்துவீச்சு பலவீனத்தை சரி செய்யாமல், லியாம் லிவிங்ஸ்டோனை அதிக தொகைக்கு வாங்கியதை அவர் கேள்வி எழுப்பினார். “அணியின் பேட்டிங் லைன்-அப் சிறப்பாக உள்ளது. ஆனால் 20 ஓவர்களை யார் பந்து வீசுவார்கள்?” என்று ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் பேசினார். ஸ்ரீகாந்த் கூறுகையில், “லிவிங்ஸ்டோனை அடிப்படை விலையிலேயே […]

மதீஷா பதிரனாவை ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்த கொல்கத்தா அணி

ஐபிஎல் 2026 சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை இமாலய விலைக்கு வாங்கியதைத் தொடர்ந்து, மற்றொரு இளம் வேகப்பந்து வீச்சாளரான இலங்கையின் மதீஷா பதிரனாவையும் பெரும் தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. தனது விசித்திரமான பந்துவீச்சு பாணியால் ‘ஜூனியர் மலிங்கா’ என்று அழைக்கப்படும் மதீஷா பதிரனாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரூ. 18 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மதீஷா பதிரனாவின் அடிப்படை விலையாக ரூ. 1 […]

IPL ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? காங்., கேள்வி

IPL 2026 சீசனுக்கான மினி ஏலம் இன்று துபாயில் தொடங்க உள்ளது. 350 வீரர்களை உள்ளடக்கிய இந்த ஏலத்தில் 240 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி அதிகபட்சமாக ரூ.64 கோடி பட்ஜெட் உடன் பங்கேற்கிறது, மும்பை இந்தியன்ஸ் (MI) அணி குறைந்தபட்சமாக ரூ.2.75 கோடி உடன் ஏலத்தில் இறங்குகிறது. இந்த ஏலம் IPL அணிகளின் அடுத்த சீசன் உத்தியை தீர்மானிக்கும் முக்கியமானது, பல வீரர்கள் பெரிய விலைக்கு போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

37 வயதில் ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்

2013 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மோகித் சர்மா, மகேந்திர சிங் தோனியின் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளராக வலம் வந்தார். குறிப்பாக 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதி வரை சென்றதில் இவரது பங்கு மிக முக்கியமானது. அந்த தொடரில் சிறப்பாக பந்துவீசிய அவர் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.  ஓய்வு குறித்துத் தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமாகப் பதிவிட்டுள்ள […]

ஆசிய கோப்பை கிரிக்கெட்-அரையிறுதியில் இந்திய ‘ஏ’ அணி

வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி லீக்கில் இந்திய ‘ஏ’ அணி, ஓமனுடன் மோதியது. முதலில் பேட் செய்த ஓமன் 7 விக்கெட்டுக்கு 135 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆடிய இந்திய ‘ஏ’ அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஆட்டநாயகனாக ஜொலித்த […]