வெப் சீரிஸ் பார்த்து மாணவி கடத்தல்… தெறித்த தோட்டா… போலீசார் அதிரடி

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கோட்வாலி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையில், மாணவியை கடத்தி வைத்திருப்பதாகவும் அவரை விடுவிக்க ரூ.30 லட்சம் தர வேண்டும் என்றும் தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் மாணவியின் தந்தையை மிரட்டினர்.இதையடுத்து போலீசார், தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்துள்ளது என்பதை ஆய்வு செய்து குற்றவாளிகளின் இருப்பிடத்தை நெருங்கினர். போலீசார் சுற்றிவளைத்ததை அறிந்த கடத்தல்காரர்கள், அங்கிருந்து […]