இலங்கையில் கனமழை… 56 பேர் உயிரிழப்பு…பிரதமர் மோடி இரங்கல்

இலங்கையில் கடந்த 17-ந்தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்களை வெள்ளங்கள் சூழ்ந்தன. மேலும் அம்பாறை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதற்கிடையில், டித்வா புயல் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர்.இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், […]