ஸ்பெயின் நாட்டுப் பெண்ணுக்குக் கொலை முயற்சி: காதலை மறுத்ததால் வாலிபர் வெறிச்செயல்

மைசூருவில் யோகா பயின்று வரும் ஸ்பெயின் நாட்டுப் பெண் ஒருவரை, காதலை மறுத்த காரணத்திற்காக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா சபாடீ ஹொலியூ (28), கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் யோகா பயில்வதற்காக மைசூரு வந்தார். லட்சுமிபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி யோகா பயிற்சி பெற்று வரும் இவருக்கு, சக யோகா மாணவரான ராகுல் தத்தா […]