பேட்டிங் ஓகே 20 ஓவர் பந்து யார் வீசுவா?– ஹைதராபாத்தை விமர்சித்த ஸ்ரீகாந்த்!
ஐபிஎல் 2026 மினி ஏலம் முடிந்த பிறகு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் வீரர் தேர்வுகளை முன்னாள் இந்திய வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, அணியின் பந்துவீச்சு பலவீனத்தை சரி செய்யாமல், லியாம் லிவிங்ஸ்டோனை அதிக தொகைக்கு வாங்கியதை அவர் கேள்வி எழுப்பினார். “அணியின் பேட்டிங் லைன்-அப் சிறப்பாக உள்ளது. ஆனால் 20 ஓவர்களை யார் பந்து வீசுவார்கள்?” என்று ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் பேசினார். ஸ்ரீகாந்த் கூறுகையில், “லிவிங்ஸ்டோனை அடிப்படை விலையிலேயே […]