பனிப்பொழிவு: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து

மோசமான வானிலை மற்றும் தொடர்ச்சியான பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இன்று அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக காஷ்மீருக்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானப் போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ளது. தற்போதைய வானிலை இன்று மாலை வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், பயணிகள் தங்கள் விமான பயண மாற்றங்கள் குறித்து சம்பந்தப்பட்ட […]

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து

காஷ்மீர் பள்ளத்தாக்கின் மேல்பகுதிகளில் பனிப்பொழிவு மற்றும் சமவெளிப் பகுதிகளில் மழை பெய்ததைத் தொடர்ந்து, ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) அதிகாரி ஒருவர் கூறுகையில், “மோசமான வானிலை காரணமாக இன்று ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. காஷ்மீரின் உயரமான பகுதிகளில் ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் சமவெளிப் பகுதிகளில் பெய்த மிதமான மழை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” […]