ஹோட்டலுக்கு 8 நண்பர்களுடன் சென்ற இளம் பெண்…திடீரென வந்த போலீஸ்காரர்கள்… அடுத்து நடந்த பயங்கரம்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு குண்டலஹள்ளி பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் தனது நண்பர்கள் உள்பட 8 பேருடன் எச்.ஏ.எல். பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக அவர்கள் அந்த ஓட்டலில் 3 அறைகளை முன்பதிவு செய்திருந்தனர். இந்தநிலையில் அவர்கள் அனைவரும் ஓட்டலுக்கு சென்று முன்பதிவு செய்த அறையில் அதிக சத்தத்துடன் பாட்டு போட்டு நடனமாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இது அருகில் இருந்தவர்களுக்கு இடையூறை ஏற்படுத்தவே அவர்கள் எச்.ஏ.எல். போலீசில் […]