13 வயதிலேயே போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்…எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் பள்ளி மாணவர்கள் சராசரியாக 13 வயதிலேயே மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதாக எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் பெங்களூரு, லக்னோ, மும்பை, சண்டிகர், சென்னை உள்ளிட்ட நாட்டின் 10 முக்கிய நகரங்களில் உள்ள பள்ளி மாணவர்களிடம் போதைப் பழக்கம் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 6,000 மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது தேசிய மருத்துவ இதழில் வெளியாகியுள்ளன. அதில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் படிக்கும் […]