தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர கொன்னு குவிச்சிங்களே-செங்ஸ் கேள்வி
த.வெ.க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தி.மு.க-விற்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமி முன்வைக்கும் வாதங்களுக்கு மாறாக, அ.தி.மு.க-வின் தற்போதைய நிலை வாக்கு வங்கியில் பலவீனமாகவே இருப்பதாக அவர் விமர்சித்தார். பாரதப் பிரதமர் வரும்போது கூட அ.தி.மு.க தலைவர்களின் புகைப்படங்கள் பின்னால் இடம்பெறாதது ஏன்..?சொந்த முகத்திற்காக மக்கள் அவருக்கு ஓட்டுப் போடும் அளவிற்கு அவர் செல்வாக்கு பெற்றவரா […]