ஆடுகளிடம் இருந்து ரத்தம் திருட்டு: 130 பாக்கெட்டுகள் பறிமுதல் – தெலங்கானாவில் பயங்கர மோசடி அம்பலம்

தெலங்கானா மாநிலம் மேட்சல் மல்காஜ்கிரி மாவட்டத்தில், உயிருடன் இருக்கும் ஆடுகளின் உடலில் இருந்து ஊசி மூலம் ரத்தத்தை உறிஞ்சி எடுத்து, ஆய்வகங்களுக்கு விற்பனை செய்த மட்டன் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் கைது செய்யப்பட்டனர். சத்தியநாராயணா காலனியில் உள்ள ஒரு சிக்கன் மற்றும் மட்டன் கடையில், ஆடுகளின் உடலில் இருந்து ரகசியமாக ரத்தம் உறிஞ்சப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சோதனையிட்டனர். அப்போது, மனிதர்களிடம் ரத்தம் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் 130 […]