17 ஆண்டுகள் வங்கிப் பணி… திடீர் பணிநீக்கம்: வங்கிக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தடை

இலங்கையிலிருந்து அகதியாக வந்து தமிழகத்தில் வசிக்கும் திருக்கல்யாணமலர் என்பவர், கடந்த 2008-ம் ஆண்டு முதல் 17 ஆண்டுகளாக எஸ்பிஐ (SBI) வங்கியில் பணியாற்றி வந்தார். அவர் இந்திய குடிமகன் அல்ல என்ற காரணத்தைக் கூறி, வங்கி நிர்வாகம் அவரை திடீரென பணிநீக்கம் செய்தது.இந்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, “மனுதாரர் தனது அகதி அடையாளத்தை மறைக்கவில்லை. இந்திய குடிமக்களுக்கு இணையான வாழ்வுரிமை அகதிகளுக்கும் உண்டு. 17 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை அவரது […]

17 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு விவாகரத்து..

தெலங்கானா மாநிலத்தில் 17 ஆண்டுகள் நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்கு பிறகு ஒரு தம்பதி விவாகரத்து பெற்றுள்ளனர். தெலங்கானாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் – விஜயலட்சுமி தம்பதிக்கு 2002-ல் திருமணம் நடந்தது. 2003-ல் பெண் குழந்தை பிறந்த நிலையில், அந்த ஆண்டு முதலே கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்து வாழ தொடங்கினர். 2008-ம் ஆண்டு மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர் ஸ்ரீகாந்த் குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் மகளின் நலனுக்காக கணவருடன் சேர்ந்து […]