2வது திருமணம் செய்த நடிகை சமந்தா
நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ராஜ் நிடிமொரு ஆகியோரின் திருமணம், கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி தேவி சன்னிதியில் இன்று (01/12/2025) காலை பூதசுத்தி விவாஹா முறையில் நடைபெற்றது. இந்தத் தனிப்பட்ட திருமண வைபவத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். லிங்க பைரவி சன்னிதிகளிலோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலோ வழங்கப்படும் ‘பூத சுத்தி விவாஹா’ திருமண செயல்முறை, தம்பதியருக்கு இடையில் ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் யோக […]
நடிகை சம்யுக்தா 2வது திருமணம்… கோலாகலம்
பிக் பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் சம்யுக்தாஷான். மாடல் அழகியான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் படு பிசியானார். வாரிசு, காஃபி வித் காதல், துக்ளக் தர்பார், மை டியர் பூதம் போன்ற படங்களில் நடித்த சம்யுக்தாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகனும் இருக்கிறார். ஆனால் கணவரை விவாகரத்து செய்த சம்யுக்தா, தற்போது இரண்டாவது திருமணத்தை சத்தமில்லாமல் எளிமையாக செய்துமுடித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரும், முன்னாள் சிஎஸ்கே கிரிக்கெட் வீரருமான அனிருதா […]