துலாம்,விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசி அன்பர்களே 2026 எப்படி இருக்கும்..?..
துலாம் ராசிகார்கள்: 2026: சீர்திருத்தச் சிந்தனையும், தவறுகளை தட்டிக் கேட்கும் தைரியமும் கொண்ட நீங்கள், அடித்தட்டு மக்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள். உங்கள் ராசிக்கு 8-வது ராசியில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் ஆடம்பர செலவுகளை குறையுங்கள். சிலருக்கு சொந்த வீடு வாங்கும் கனவு பலிக்கும். விஐபிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தடைபட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை முழு மூச்சுடன் முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தம்பதிக்குள் வீண் சந்தேகம் வேண்டாம். மகளின் திருமணத்தை […]