பகலில் ஐடி வேலை.. இரவில் கொள்ளை: ஐடி ஊழியர் கைது
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகளிலும் அடிக்கடி திருட்டு புகார்கள் பதிவாகின. கடந்த சில மாதங்களாக நடந்த இந்த திருட்டுகளில் எந்த தடயமும் கிடைக்காமல் போலீசார் திருடனை பிடிக்க முடியாமல் திணறி வந்தனர்.இந்த நிலையில் கஜுவாகா பகுதியில் நடந்த திருட்டில் கிடைத்த சிறிய தடயத்தின் அடிப்படையில் தொடர் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். அவர் மென்பொருள் துறையில் வேலை செய்து வருவதும், பகலில் பல்வேறு இடங்களை நோட்டம் விட்டு குறிப்பிட்ட இடைவெளியில் திருட்டுகளை அரங்கேற்றி […]