3 பிள்ளைகளைக் கொன்று தம்பதி தற்கொலை

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் காபர்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணீஷ் குமார் (35). இவருக்கு மனைவியும், ஹனி (8), பியான்ஷி (5) ஆகிய இரண்டு மகள்களும், பிரதீக் (3) என்ற ஒரு மகனும் இருந்தனர். இன்று காலை மணீஷ் குமாரின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவரது சகோதரர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது படுக்கையறையில் மணீஷ், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் என அனைவரும் […]

மனைவி இறந்த வேதனையில் விபரீத முடிவு: 3 குழந்தைகளுக்கு பாலில் விஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை!

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் துடுமுலா கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திரா(35). கட்டுமான தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி(32). மகள்கள் காவ்யா(7), தியானேஸ்வரி(4), மகன் சூர்யாககன்(2). மகேஸ்வரிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதாம். இதனால் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டாராம். மனைவி இறந்த வேதனை ஒருபுறம் என்றால், 3 குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் சுரேந்திரா தவித்துள்ளார்.மேலும் வேலைக்கு செல்லாததால் குடும்பத்தை நடத்த வருமானம் […]