அமெரிக்காவில் சரக்கு விமானம் விபத்து… 3பேர் உடல் கருகி பலி

அமெரிக்காவின் லூயிஸ்வில் முகமது அலி சர்வதேச விமான நிலையம் அருகே விமானம் கோர விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. சரக்கு விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தின் லூயிஸ்வில்லில் உள்ள விமான நிலையத்திலிருந்து, புறப்பட்ட விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. யுபிஎஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் 11 பேர் […]