திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பொதுக்கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களைத் தரக்குறைவாகப் பேசி சர்ச்சையில் சிக்கி வந்தவர். கடந்த 2023-ம் ஆண்டு சென்னை கொடுங்கையூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரை ஆபாசமான வார்த்தைகளால் விமர்சித்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாகக் கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்ததையடுத்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் (பின்னர் 2024-ல் மீண்டும் சேர்க்கப்பட்டார்). இது தொடர்பான […]
கரூரில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
திருச்சி மாவட்டம், புத்துரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பொது மேலாளராக பணிபுரிந்து கடந்த 28.02.2011 பணி ஓய்வு பெற்றுள்ளார். கரூர் மாவட்டம், நெய்தலூர், ராஜன் நகர் பகுதியில் இறந்துபோன தனது அப்பா இருளன் பெயரில் இருந்த காசி ரைஸ் பிளவர் மற்றும் ஆயில் மில்லிற்கு மின் இணைப்பு S.C.No.247 உள்ளது எனவும், அந்த மின் இணைப்பிற்கு வரும் ஒயர் மின் கம்பத்திலிருந்து ரைஸ் மில் வரை தொங்கியபடி ஆபத்தான நிலையில் இருந்ததால், மின் […]