36 பேர் கொண்ட மாநில சட்ட பாதுகாப்பு குழுவை அறிவித்தார் தவெக தலைவர் விஜய்
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ‘சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு’-வை நியமித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தவெக இணைப்பொதுச்செயலாளர் CTR. நிர்மல் குமார், பொருளாளர் வெங்கடராமணன் உள்ளிட்ட 36 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும். இந்நிலையில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ‘சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு’, பின்வரும் வகையில் […]