இலங்கையை புரட்டி போட்ட டிட்வா புயல்.. 46 பேர் பலி

இலங்கை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா (Ditwah) புயலின் கனமழை மற்றும் வலுவான காற்றால் இலங்கைத் தீவு முழுவதும் வியாழன் (நவம்பர் 28) அதிகாலை வரை பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர், 23 பேர் காணாமல் போயுள்ளனர் என்று இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் (DMC) அறிவித்துள்ளது. மத்திய டீ பயிரிடும் படுகலா மாவட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் மட்டும் 21 பேர் உயிரிழந்தனர். இது சமீப காலங்களில் இலங்கை சந்தித்த மிக மோசமான […]