5 மாநில சட்டசபை தேர்தல்: பிப். 4-ல் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வரும் பிப்ரவரி மாதம் 4 மற்றும் 5-ம் தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையம் டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் ஐந்து மாநிலங்களில் தேர்தல் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இந்தக் […]