பிரபல ஜவுளிக்கடை உட்பட 3 கடையில் 5 லட்சம் கொள்ளை… தஞ்சையில் பரபரப்பு

தஞ்சையில் ஜவுளிக்கடை உட்பட அடுத்தடுத்த 3 கடைகளில் மர்ம நபர்கள் மாடி வழியாக இறங்கி5 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து சென்று உள்ளனர்.அடையாளம் தெரியாமல் இருக்க சிசிடிவி ஹார்ட் டிஸ்கை கழட்டி சென்று இருக்கிறார்கள். தஞ்சை தெற்கு வீதியில் தி நடராஜா சில்க்ஸ்), K.R. பிரிண்டர்ஸ் மற்றும் சுருத்திகா பேன்ஸி ஸ்டோர் அடுத்தடுத்து உள்ளன. தி நடராஜா சில்க்ஸ் ஜவுளிக்கடையின் மாடி வழியாக கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் கள்ளாவில் இருந்த பணத்தை திருடி விட்டு மீண்டும் […]