6 மாத குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன் (33). கூட்டுறவு கடன் சங்கத்தில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றி வரும் இவருக்கும், காவ்யா (20) என்பவருக்கும் காதலித்து திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சமீரா என்ற 6 மாத கைக்குழந்தை இருந்தது. சிவபாலனின் தாய் செந்தமிழ்செல்வி (52) அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாகவும், தந்தை பழனித்துரை ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளராகவும் உள்ளனர். இவர்கள் இருவரும் காவ்யாவைக் காதலித்து திருமணம் செய்த காரணத்தினால் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாகக் […]