சுரங்க பாதையில் ரயில் தடம் புரண்டு 60 பேர் காயம்
இமயமலைத் தொடரில் கடினமான பாறைகளுக்கு இடையே ரிஷிகேஷ் மற்றும் கர்ணபிரயாக் நகரங்களை இணைக்கும் வகையில் 125 கி.மீ. தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதியாக 105 கி.மீ. தூரம் சுரங்கப்பாதையாகவே அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு சமோலி மாவட்டம் ருத்ரபிரயாக் – கர்ணபிரயாக் இடையே உள்ள சுரங்கப்பாதையில் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது சுரங்கத்தின் சுவர் இடிந்து விழுந்து தடைகள் ஏற்பட்டதால், ரயில் பயங்கர சத்தத்துடன் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. குகைக்குள் நடந்த இந்த விபத்தால் […]