போதை மறுவாழ்வு மையத்திற்கு பூட்டு… 7 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு
திருச்சி அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவரை நிர்வாகத்தினர் தாக்கியதில் உயிரிழந்தார். இதுதொடர்பாக மையத்தின் நிர்வாக இயக்குநர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம், வடுவூர் தெற்கு வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் முத்துகுமார் (50). இவர் சிங்கப்பூரில் பொறியியல் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது இளைய சகோதரர் விஜயகுமார் (48). இவருக்கு கிருஷ்ணவேணி என்பவருடன் கடந்த 2011-ம் ஆண்டு திருமணமாகி, இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம் பம்மலில் வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே […]
கத்தி முனையில் செயின் பறித்த 7 பேர் 48 மணி நேரத்தில் கைது…
வேலாயுதம்பாளையம் அருகே தனியார் பள்ளி தலைவரை வழிமறித்து தாக்கிவிட்டு செயின் திரட்டில் ஈடுபட்ட 7 நபர்களை 48 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறையினர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் வடக்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி(67) .இவர் கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் தலைவராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் கருணாநிதி பள்ளிக்கு வந்து விட்டு வேலையை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு செல்வதற்காக நொய்யல்– […]