தூய்மையான நகரத்தில் அதிர்ச்சி…நர்மதா நதி நீரை குடித்த 1000 பேருக்கு உடல்நலக்குறைவு…8 பேர் பலி
இந்தூர் பகிரத்புரா பகுதியில் சுகாதாரமற்ற குடிநீரை குழாய்கள் மூலம் மாநகராட்சி விநியோகித்தது. 8 முறை இந்தியாவின் தூய்மையான நகரம் என்று விருது பெற்ற இந்தூரில் பல வாரங்களாக சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. குடிநீர் குழாயில் கசிவு என்றும் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிப்பதாகவும் இவ்வாண்டு தொடக்கத்திலேயே புகார் தெரிவிக்கப்பட்டது. நர்மதா நதியில் இருந்து இந்தூர் மாநகராட்சியால் விநியோகிக்கப்பட்ட குடிநீரை பருகியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.இத்தகைய சுகாதாரமற்ற குடிநீரை குடித்து 8 பேர் உயிரிழந்த நிலையில், 1000 […]