கரூர் சம்பவம்-காயமடைந்த 6 பேரிடம் சிபிஐ 8 மணி நேரம் விசாரணை

கரூர் சிபிஐ அலுவலகத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 6 நபர்கள் இன்று விசாரணைக்காக ஆஜரான நிலையில், 8 மணி நேர விசாரணை முடிந்து புறப்பட்டு சென்றனர். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து சிபிஐ […]