திட்டக்குடி அருகே சாலை விபத்து…அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடந்த விபத்து தொடர்பாக அரசுப் பேருந்து ஓட்டுநர் தாஹா அலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அரசு ஓட்டுநர் தாஹா அலி மீது 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர். திட்டக்குடி அருகே நேற்று இரவு அரசுப் பேருந்து, அடுத்தடுத்து 2 கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். மதுரையில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று மாலை சென்று […]
திட்டக்குடி அருகே சாலை விபத்து…9 பேர் பலி
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் கடலூர் மாவட்டம் எழுத்தூர் பகுதியில்சென்று கொண்டிருந்தபோது பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து உள்ளது. இதில், பஸ் தறிகெட்டு ஓடி விபத்தில் சிக்கியது. அது தடுப்பை உடைத்து கொண்டு எதிர் திசையில் சென்று, எதிரே வந்து கொண்டிருந்த 2 கார்கள் மீது மோதியது. இந்த விபத்தில், 2 கார்களில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். […]
ஜம்மு-காஷ்மீரில் திடீரென வெடித்து சிதறிய வெடிபொருட்கள்… 9 பேர் பலி…
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக பரிதாபாத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 360 கிலோ வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த முகமில் ஷகீல் கனியா என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை விசாரணைக்காக ஜம்மு காஷ்மீரின் நவ்காம் […]