UNESCO-வின் பாரம்பரிய கலாச்சார பட்டியலில் ”தீபாவளி ”இடம்பெற்றது

தீபாவளி பண்டிகையை யுனெஸ்கோ அமைப்பின் கலச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்த்திருப்பது இந்தியாவிற்கு பெருமை தரக் கூடிய தருணம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை தனது பாரம்பரிய கலாச்சார (Intangible Heritage) பட்டியலில் சேர்த்தது UNESCO எனும் ஐ.நா., சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற யுனெஸ்கோவின் முக்கிய கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஒன்றிய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் […]