வரதட்சணை கொடுமை…காதல் மனைவியை அடித்துக்கொன்ற கணவர்

தெலுங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டம் சாய்புரி கிராமத்தை சேர்ந்த இளைஞர் பரமேஷ். டிரைவரான இவரும் கரங்கோட்டா கிராமத்தை சேர்ந்த அனுஷா (20). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மார்ச் 12ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணமான 3வது மாதத்தில் இருந்து கூடுதல் வரதட்சணையாக பணம், நகை கேட்டு அனுஷாவை பரமேஷ் தொல்லை கொடுத்து வந்தார். இந்நிலையில், அனுஷாவை நேற்று பரமேஷ் மீண்டும் தாக்கியுள்ளார். இதை அறிந்த அனுஷாவின் தாயார் தனது மகளை […]