புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் உள்ள 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை சீரமைத்து, அவற்றை நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக (New Labour Codes) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. ஊதியச் சட்டம், தொழில் உறவுகள் சட்டம், சமூகப் பாதுகாப்பு சட்டம், பணியிடப் பாதுகாப்பு சட்டம் ஆகிய 4 தொழிலாளர் சட்டங்களும் இன்று முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த சீர்திருத்தத்தின் முக்கிய நோக்கம், தொழிலாளர் விதிமுறைகளை எளிமையாக்குவது, தொழிலாளர்களின் பாதுகாப்பை விரிவுபடுத்துவது மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்ற […]