ஓவியர்களுக்கு அரசு துறை சார்ந்த பணி கோரி… கலெக்டரிடம் மனு

ஓவியர்களுக்கு அரசு துறை சார்ந்த பணிகள் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஓவியக் கலைஞர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் வரும் துறை சார்ந்த ஓவியம் வரைதல், விளம்பரப் பலகை எழுதுதல் உள்ளிட்ட பணிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஓவியர்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் சுமார் 120 ஓவியக் கலைஞர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஓவியக் கலையையே முழுமையாக நம்பி தங்களது குடும்பங்களை […]