மு.க.அழகிரியின் ஆதரவாளர் அதிமுகவில் ஐக்கியம்

மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் துணை மேயருமான பி.எம்.மன்னன், தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையலாம் என தகவல் வெளியாகியது. இந்நிலையில் சற்று முன் அவர் அதிமுகவில் இணைந்தார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு முக அழகிரி தீவிர ஆதரவாளராக இருந்த திருப்பரங்குன்றம் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் தமிழக வெற்றி கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்தார். மேலும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகவும் கூறியது பரபரப்பை […]