ஆதார் பயனர்களுக்கு நற்செய்தி: மொபைல் ஆப் மூலமே இனி முகவரி மற்றும் போன் எண் மாற்றம் செய்யலாம்
இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ள ஆதாரில், பிழைகளைத் திருத்துவதை எளிதாக்க ஆதார் ஆணையம் “e-Aadhaar App” எனும் புதிய செயலியை மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் ஆதார் மையங்களுக்கு நேரில் செல்லாமல், தங்கள் மொபைல் மூலமாகவே தகவல்களை மாற்றிக்கொள்ளலாம். இந்தச் செயலி வாயிலாக, ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் மற்றும் முகவரியைத் தனிநபர்களே சுயமாகத் திருத்தம் செய்ய முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள எண்ணிற்கு வரும் OTP மற்றும் ‘முக அங்கீகார’ (Face Authentication) வசதியைப் […]
ஆதார் பெயர் மாற்றத்திற்கு- பான் கார்டு ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது
ஆதார் அட்டையில், ஒவ்வொருவருக்குமான தனி எண் தரப்பட்டுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படம், பிறந்த தேதி மற்றும் ஆண்டு, முகவரி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக பெயரில் தவறு இருந்தால் ஆவணமாக பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. பெயர் மாற்றத்திற்கு பல்வேறு ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதில் குறிப்பாக ‘யுதய்’ அனுமதித்த ஆவணப்பட்டியலில் பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வந்தது. அதாவது பெயர் திருத்தம் போன்ற மாற்றங்களுக்கு […]