இந்திய கடலோரக் காவல்படையின் 50-வது பொன்விழா- 1,500 கிமீ மோட்டார் சைக்கிள் பேரணி
இந்திய கடலோர காவல்படை (ICG) தனது 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு, கிழக்கு மண்டல தலைமையகம் சார்பில் பிரம்மாண்டமான 1,500 கி.மீ. மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்தியது. 50 வீரர்கள் பங்கேற்ற இந்தப் பயணம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் தேசப்பற்றை முன்னிலைப்படுத்தும் விதமாகத் திட்டமிடப்பட்டது. இந்த மோட்டார் சைக்கிள் பேரணி தூத்துக்குடி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இரு இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் இரு குழுக்களாகத் தொடங்கியது. விசாகப்பட்டினத்தில் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராஜேஷ் மிட்டலும், தூத்துக்குடியில் […]