திருச்சி கோர்ட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்
தேசிய சட்டப்பணிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கண் பரிசோதனை மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.சட்டப் பணிகள் ஆணை குழு செயலாளர் நீதிபதி பிரபு தலைமை தாங்கினார்.முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சாமிநாதன் முகாமை தொடங்கி வைத்தார்.நீதிபதிகள் கார்த்திகா, வெங்கடேசன், புவியரசு , சௌமியா மேத்யூ,கலைவாணி,அண்ணாமலை, அரசு வழக்கறிஞர் சவரிமுத்து, ,வழக்கறிஞர் சரபோஜி ,அரசு மருத்துவமனை கண் மருத்துவர்கள் பாரதி தேவி, ஜெயப்பிரியா,குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க […]