உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு
டில்லி இந்திய உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் இன்று (நவம்பர் 24, 2025) காலை பதவியேற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவி திரெளபதி முர்மு அவர்களால் ராஷ்ட்ரபதி பவனின் தர்பார் அரங்கில் நடைபெற்ற சிறப்பு விழாவில் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கப்பட்டன. இதன் மூலம் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த முதல் நபர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்ற பெருமையை சூர்யகாந்த் பெற்றுள்ளார். அவர் 2027 பிப்ரவரி 9ம் தேதி வரை சுமார் […]