கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில், தங்களது நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஊழியர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பி […]
திருப்பரங்குன்றம் விவகாரம்… உண்ணாவிரத போராட்டம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் பாரம்பரிய தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, உள்ளூர் பக்தர்களும் பொதுமக்களும் இன்று உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை முழுமையாகக் கடைப்பிடித்து, அமைதியான முறையில் போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்கள் பாரம்பரிய உரிமையை அமைதியாக வலியுறுத்தினர்.போராட்டக்காரர்கள், “நூற்றாண்டுகளாக மலை உச்சியில் உள்ள பாரம்பரிய தீபத்தூணிலேயே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. தர்கா அருகில் உள்ள தூண் என்று கூறுவதற்கு […]
பூங்கா அமைக்காத மாநகராட்சியை கண்டித்து திருச்சியில் உண்ணாவிரத போராட்டம்
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா அமைக்க 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.ஆனால் இதுவரை பூங்காவை அமைக்காமல் காலம் தாழ்த்தும். மாநகராட்சியை கண்டித்து, சண்முகா நகர் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் இன்று புத்தூர் நான்கு ரோட்டில் மாபெரும் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சண்முகாநகர் நலச்சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சி. முத்துமாரி தலைமை தாங்கி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது ;-திருச்சி மாநகராட்சி சார்பில் […]
கும்பகோணத்தில் பணியை புறக்கணித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்
தஞ்சாவூர் – கும்பகோணத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம். நீதிமன்றங்களில் உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகளை இ-ஃபைலிங் முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் இ து நடைமுறைக்கு வந்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் […]