உபியில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்!

உபி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரப் பிரதேசத்தில் நடத்திய சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) பணிக்குப் பிறகு, ஜனவரி 6, 2026 அன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. மாநிலத்தில் மொத்தம் 15.44 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில், 2.89 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், வரைவு பட்டியலில் 12.55 கோடி வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இந்த நீக்கம் இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், டூப்ளிகேட் பதிவுகள் உள்ளிட்ட காரணங்களால் நடந்துள்ளதாக மாநில […]